மொக்கை படங்கள் 2012

அதென்னமோ தெரியலீங்க, எல்லா வருஷமும் நமக்குன்னு சில படங்கள் சிக்கிருது. காசும் வேஸ்ட். நேரமும் வேஸ்ட். இப்படி இந்த வருஷம் (2012) என்னைய feel பண்ண வெச்ச தமிழ் படங்கள்.

அரவான் – இன்னும் கொஞ்சம் எதாவது பண்ணிருக்கலாம். செம dry.
மரினா – என்னா இழுவை. பாண்டிராஜ் சார், இந்த சிவ கார்த்திகேயனுக்கும் இந்த கதைக்கும் என்ன சார் சம்பந்தம்.
மனம் கொத்திப் பறவை – கொஞ்சம்loosa இருந்துச்சு. இன்னும் கொஞ்சம் tight வெச்சிருக்கலாம். கதைய சொன்னேன். பாவம் சிவ கார்த்திகேயன்.
வேட்டை – என்னா படம்ப்பா, லிங்குசாமி சார், கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சாமி.
முப்பொழுதும் உன் கற்பனைகள் – செம தல வலி. என்கூட வந்த என்னோடfriend, என்ன ஊர்ல இருக்கிற எல்லா கெட்ட வார்த்தை போட்டும் திட்டிட்டான்.
3 – ஐயோ அம்மா, யாரவது காப்பத்துங்களேன் ன்னு கத்தணும் போல இருந்துச்சு.

One Response to மொக்கை படங்கள் 2012

  1. u8d77u7801u73b0u5728u77e5u9053u662fSC2u4e86uff0cu800cu4e0du662f7788u7684u8d44u6599u7247u6216u8005PSu7248u7684OOXXu3002u8df3u7968u4e0du6015uff0cu7b49u6 Click http://www.l33turl.com/succeaa091745

Leave a comment